Translate To ur Language

What time is it there

பிறக்கும் போது தனித்தே பிறக்கிறோம்
இறக்கும் போதும் தனித்தே இறக்கிறோம் 
ஆனால் இடைப்பட்ட இந்த வாழ்வில்
 யாரும்  இல்லாத தனிமையும் வெறுமையும் நம்மால் ஏற்றுகொள்ள முடியாத வலி தான் ...
பிறந்தவுடன் குழந்தை தன்னை நோக்கி வரும்  விரல்களை பற்றி பிடித்துகொள்ளும் அது போல வாழ்நாள் முழுக்க 
யாரோ ஒருவரின் (அல்லது சிலரின் )
பிரியங்களுக்காகவும் துணைக்காகவும் ஏங்கித்தவிக்கிறோம் யாருமில்லாத நிலையில் நகராத வாழ்வும் 
சுற்றி ஆயிரம் பேர் இருந்தாலும் நிழல் போல தொடரும் மனத்தனிமையும் 
உணரும் மனிதர்களின் வலியை எப்போதும் பிறரால் உணரமுடியாது ... 

மௌனவெளி..

Copy Rights

V.JAYATHAS