சே குவேரா அல்லது எல் சே என பொதுவாக அறியப்பட்ட எர்னெஸ்ட்டோ குவேரா டி லா செர்னாவின் (Ernesto Guevara de la Serna) பிறந்த நாள் இன்று. ஜுன் 14 1928 அர்ஜெண்டினவை பிறப்பிடமாகக் கொண்ட ஒரு சோசலிசப் புரட்சியாளர், மருத்துவர், மார்க்சியவாதி, அரசியல்வாதி, கியூபா மற்றும் பல நாடுகளின் (கொங்கோ உட்பட) புரட்சிகளில் பங்கு கொண்ட போராளி எனப் பல முகங்களைக் கொண்டவர்.
Channel Jay
.....................“Dream, Dream Dream Dreams transform into thoughts And thoughts result in action.”......................
Translate To ur Language
Che Guevara
சே குவேரா அல்லது எல் சே என பொதுவாக அறியப்பட்ட எர்னெஸ்ட்டோ குவேரா டி லா செர்னாவின் (Ernesto Guevara de la Serna) பிறந்த நாள் இன்று. ஜுன் 14 1928 அர்ஜெண்டினவை பிறப்பிடமாகக் கொண்ட ஒரு சோசலிசப் புரட்சியாளர், மருத்துவர், மார்க்சியவாதி, அரசியல்வாதி, கியூபா மற்றும் பல நாடுகளின் (கொங்கோ உட்பட) புரட்சிகளில் பங்கு கொண்ட போராளி எனப் பல முகங்களைக் கொண்டவர்.
Jaya Hindu New Year
Welcome Friends...வணக்கம் உறவுகளே...
The Varushapirapu is the Tamil New Year, it is a time for celebrating new and prosperous beginnings. The 14th of April is the beginning of the first month Chittirai of the Tamil year (Jaya year), which is celebrated as the New Year and is also known as "Chittirai Vishu". Varusham is the Tamil word for "year" and 'Pirapu' can be translated as the "birth" or "beginning" or "commencement" of an event.
According to Hindu mythology, on this day the Creator of the world Lord Brahma started creation. On the Tamil New Year's Day, poojas are performed in various temples.

கல்பனா சாவ்லா
பெண்ணினத்திற்கு பெருமை சேர்த்த ‘கல்பனா சாவ்லா’
இந்தியாவின் முதல் விண்வெளி வீராங்கனை கல்பான சாவ்லாவின் 11ம் ஆண்டு நினைவுதினம் New;W அனுசரிக்கப்பl;lJ.விண்வெளிக்கு பயணம் செய்த இந்தியாவின் முதல் பெண்மணி என்ற பெருமைக்குரிய கல்பானா சாவ்லா, பல பெண்களுக்கு ஒரு முன் மாதிரியாகத் திகழ்கிறார் என்றால் அது மிகையாகது.
ஒரு சாதாரணப் பள்ளியில் படித்து, பலர் வியக்கும்படி தன் கனவுகளை ஒரு விண்வெளி பொறியாளராக வாழ்ந்துக் காட்டினார் கல்பனா சாவ்லா. 41வது வயதில் உலக மக்களின் நட்சத்திரமாகிப் போன ஒரு இந்தியப் பெண் வீராங்கனையின் வாழ்க்கை வரலாறு மற்றும் சாதனைகளைப் பற்றி விரிவாகக் காண்போம்.

இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)
Copy Rights
V.JAYATHAS