Translate To ur Language

கல்பனா சாவ்லா

பெண்ணினத்திற்கு பெருமை சேர்த்த ‘கல்பனா சாவ்லா’

இந்தியாவின் முதல் விண்வெளி வீராங்கனை கல்பான சாவ்லாவின் 11ம் ஆண்டு நினைவுதினம் New;W அனுசரிக்கப்பl;lJ.விண்வெளிக்கு பயணம் செய்த இந்தியாவின் முதல் பெண்மணி என்ற பெருமைக்குரிய கல்பானா சாவ்லாபல பெண்களுக்கு ஒரு முன் மாதிரியாகத் திகழ்கிறார் என்றால் அது மிகையாகது.
ஒரு சாதாரணப் பள்ளியில் படித்துபலர் வியக்கும்படி தன் கனவுகளை ஒரு விண்வெளி பொறியாளராக வாழ்ந்துக் காட்டினார் கல்பனா சாவ்லா. 41வது வயதில் உலக மக்களின் நட்சத்திரமாகிப் போன ஒரு இந்தியப் பெண் வீராங்கனையின் வாழ்க்கை வரலாறு மற்றும் சாதனைகளைப் பற்றி விரிவாகக் காண்போம்.

Copy Rights

V.JAYATHAS