Translate To ur Language

Soundarya


என்னை கவர்ந்த ஒரு சில சினிமா பெண் பிரபலங்களில் சௌந்தர்யா ஒருவர் காரணம் பல உண்டு.எனினும் அண்மையில் நான் அறிந்து இவரிடம் வியந்த விடயங்களை மட்டும் உங்களுடன் சுருக்கமாக பகிர்ந்துவிட்டு விரிவான விளக்கங்களை தொகுப்பாக வழங்குகிறேன்.

1)மருத்துவதுறை இவரின் ஆரம்ப பயணம் எனினும் குடும்பம் சினிமா பின்னணி கொண்டதால் தற்செயலாக இவர் நடித்த ஒரு பக்தி திரைப்படம் (Ammoru) நடிப்பில் ஒரு அந்தஸ்தை கொடுத்ததால் சகோதரனின் ஆதரவோடு நடிக்க வந்தார்.(இன்றுள்ள பலருடன் ஒப்பிடுகையில் இவரின் பிரவேசம் சற்று வித்தியாசமானது)

2) இவர் நடிப்பில் வெளிவந்த அனைத்து திரைப்படங்களுமே குடும்ப பாங்கான கருத்துக்களை சுமந்து நல்ல கதைக்களத்துடன் வெளிவந்தவையும் பக்திபூர்வமான திரைப்படங்களுமேயாகும்.(இவரின் திரைப்படதெரிவும் பலருடன் ஒப்பிடுகையில் வித்தியாசமானது..இதனால் தான் சமூக மட்டத்தில் இவருக்கென்று தனித்துவம் கிடைத்தது)

3)திருமணபந்தத்தில் இணைந்ததும் பலர் இருந்த இடம் தெரியாமல் போய்விடுவார்கள் ஆனால் திருமணத்தின் பின் இவரின் ஈடுபாடு அரசியலில் அதுவும் பா.ஜ.க சார்பாக இருந்து.

4)ஆரம்பத்தில் கல்வித்துறை அதிலும் மருத்துவதுறை பின் கலைத்துறையில் பல அவதாரங்கள் திருமணத்தின் பின் அரசியல்துறை இவ்வாறு பன்முகதுறைகளில் ஈடுபாடுகொள்வது பலரால் முடியாது.ஒரு துறை கசந்துவிட்டால் வாழ்க்கையே முடிந்துவிட்டதென நினைப்பவர்கள் இருக்கும் இவ்வுலகில் இவர் ஒரு தனித்துவமானவர்.

5)பிறந்ததும் 17(july) தேர்தல் பிரசார பணிக்காக சென்றவேளை அகோர விபத்தில் இறந்ததும் 17(april) ஆக மொத்தத்தில் இவரின் வாழ்க்கை 17 க்குள் அதாவது 8 இற்குள்ளேயே அமைந்திருந்திருக்கிறது.
(ராரா ராமையா 8 இற்குள்ளே உலகமிருக்குது ராமையா)


ஒவ்வொரு பிரபலங்களிடமும் கடின உழைப்பையும் கடந்து ஒவ்வொரு தனித்தன்மை உண்டு அதனால் தான் அவர்கள் பிரபலமாகிறார்கள் அவர்களுக்கு தீவிர ரசிகர்களாக மாறாமல் அவர்களின் சரித்திரத்தை ஒருதடவை புரட்டிபாருங்கள்.கலைக்கும் சாதனைகளுக்கும் வயதோ மொழியோ இனமோ தடையே இல்லை..இனி ஒளிப்படங்களுடன் கூடிய விரிவான தொகுப்பு...


Soundarya was a famous actress who appeared in films of almost all south Indian languages. She was born on July 17, 1971 in Bangalore. Her parents are Satyanarayana, producer and director of Kannada films and Manjula. Her birth name was Soumya. After her successful career as a heroine in the Tamil,Telugu, Kannada and Malayalam films, she died in the plane crash together with her brother Amarnath on April 17, 2004 in Jakkur airfield Bangalore.
Soundarya wanted to pursue her higher education in the field of medicine and joined MBBS. She got an opportunity to act in the Kannada film Gandharva in the year 1992 when she was in her first year of MBBS. But, she dropped the idea of becoming medical doctor after seeing success of her acted Telugu film named ‘Ammoru’. Her only brother Mr.Amarnath encouraged her to give preference to the acting.
First Movie Scene
Soundarya was Kannadian Iyengar girl by birth and she was pure vegetarian and had great belief on God . Soundarya had good looking, nice color complexion and wonderful acting talent. The only Hindi film she acted was Sooryavamsham. The Kannada film that she produced herself and acted, Dweepa won the Golden.
Lotus award given for the best film of the year. She also got Best Actress award, Best film award, Best Cinematography award for this film.
Soundarya never liked to appear on glamour roles and she always preferred family stories and devotional films. That was only reason for her many millions of fans all over the country.

She played her role in more than 90 films in all. Some of them are Amman, Hellobrother in Telugu, Padayappa, Thavasi, Arunachalam, Ponnumani, in Tamil, Sooryavansham in Hindi. Her last Kannada film Aaptamitra was a great success. Her wonderful talent in acting combined with her graceful face with nice color complexion won her many chances. 
She married the son of her maternal uncle, G.S.Raghu, software engineer and her childhood friend on 27th April 2003. Within one year of her married life she lost her life in the plane crash when four-seater Cessna 180 caught fire when she was on her way to take part in a campaign for BJP in Andhra Pradesh.
Marrage Video

She had great interest in the social welfare of the people and maintained an orphanage in Bangalore. Her husband in her memory founded Amara Soundarya social and Educational Trust and the Amara.Soundarya Vidhyalaya is maintained by this trust

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Copy Rights

V.JAYATHAS