Translate To ur Language

Thai Pongal- தைப்பொங்கல்





வணக்கம் என் இனிய உறவுகளே...

தம்மை வாழ வைக்கும் சூரியனுக்கு நன்றிப்பெருக்கோடு விழாவெடுத்து பொங்கலிட்டு படைத்து அகமகிழ்வது தமிழர் பண்பாடு... மண்ணை நம்பியும் வானை நம்பியுமே வாழ்ந்த முன்னை தமிழனின் வழித்தொடராய் முழுத்தமிழனின் தேசிய திருநாளே தைப்பொங்கல் நன்னாள்...

What time is it there

பிறக்கும் போது தனித்தே பிறக்கிறோம்
இறக்கும் போதும் தனித்தே இறக்கிறோம் 
ஆனால் இடைப்பட்ட இந்த வாழ்வில்
 யாரும்  இல்லாத தனிமையும் வெறுமையும் நம்மால் ஏற்றுகொள்ள முடியாத வலி தான் ...
பிறந்தவுடன் குழந்தை தன்னை நோக்கி வரும்  விரல்களை பற்றி பிடித்துகொள்ளும் அது போல வாழ்நாள் முழுக்க 
யாரோ ஒருவரின் (அல்லது சிலரின் )
பிரியங்களுக்காகவும் துணைக்காகவும் ஏங்கித்தவிக்கிறோம் யாருமில்லாத நிலையில் நகராத வாழ்வும் 
சுற்றி ஆயிரம் பேர் இருந்தாலும் நிழல் போல தொடரும் மனத்தனிமையும் 
உணரும் மனிதர்களின் வலியை எப்போதும் பிறரால் உணரமுடியாது ... 

மௌனவெளி..

Northern Provincial Council elections 2013

The Tamil National Alliance (TNA) won 30 seats in the 38-member council following Saturday's (21.09.2013) Northern Provincial Council elections.
The Tamil National Alliance (TNA) swept all five districts in the Northern Provincial Council which went to the polls Saturday, the department of Elections results showed.

International Youth Day Special

Today, August 12th, is International Youth Day, which is observed by the United Nations and its member countries to provide a platform to examine and bring attention to the issues and opportunities young people face around the globe. 
Lets Look My Topics About That Article
  • Short History
  • The Message From The Social Policy Development Divison (UN)
  • Challenges
  • Tamil Description
With Younger's Success Videos & Songs.....

Aadi Amavasai - ஆடி அமாவாசை

Day Of Remembrance Of Our Forefathers


ஆடி அமாவாசை ஏன் அனுஸ்டிக்கபடுகிறது? ஏன் குறிப்பிட்ட தினத்தில் கடைப்பிடிக்கின்றோம்? எல்லாரும் விரதமிருப்பதற்காக விரதமிருப்பதா? (How can doing doing Tharpan pooja for ancestors considered as pooja for God?,Why one should do Tarpanam/Sharddham to dead relatives on this day ?,Why bathing in the ocean equals bathing in all the auspicious rivers?) என எனக்குள் எழுந்த வினாக்களுக்களுக்கான தேடல்களுடன் ஆடி அமாவாசை தொடர்பான விரிவான தொகுப்புக்கு செல்லலாம்....

Copy Rights

V.JAYATHAS