Translate To ur Language

Around The World June-2013

Around The Worldசுழலும் உலகு-June-2013

Around the world in june with yours thas..
The World is changing Every second.every second is important for us when we advocate on climate crisis…When we think about our selves, our lives and our limited surroundings, we rarely believe the urgency of issues in its true spirit.

சுழலும் உலகில் ஒவ்வொரு நொடியும் பல்லாயிரக்கணக்கான விடயங்கள் விரிகின்றன அவற்றிலிருந்து சிறப்பான விடயங்களை அலசும் பகுதி இப்பகுதியில் உங்களுடன் உங்கள் தாஸ்..ஒவ்வொரு மாத நிறைவிலும் இந்த சுருக்க கண்ணோட்டம் வலம் வரும்..இனி யூனில் நடந்த முக்கிய விடயங்களை சுருக்கமாக பார்க்கலாம்.


June 2
இசைஞானி இளையராஜாவின் பிறந்த நாள்-Ilaiyaraaja's Birth Day




June 4
பாடும்நிலா SP பாலசுப்ரமணியத்தின் பிறந்த நாள்..Sripathi Panditaradhyula Balasubrahmanyam(S. P. B)'s Birthday

June 12
குழந்தைத் தொழிலாளர் எதிர்ப்புத் தினம்.
"எங்கள் குழந்தைகள் போலவே மற்றக் குழந்தைகளையும் நினைப்போம்; அன்பு காட்டுவோம்.
ஒவ்வொரு குழந்தைக்கும் அடிப்படைக் கல்வி வழங்கப்படுவதை எம்மால் முடிந்தளவுக்கு உறுதிப்படுத்துவோம்."

June 13
Music Director G.V.Pragash Kumar's Birthday

June 14
இன்று வரை உலகம் நினைத்து, வியந்து பாராட்டும், உலகின் மிகச் சிறந்த சிந்தனையாளர்களில் ஒருவர், தன்னலம் பாராத போராளி சே குவேராவின் பிறந்த தினம்... 

மனவலிமை இருக்கிறது
திடமேறிய கால்களில்
உறுதி இருக்கிறது.
உடன் தோழமைகள்
பிறகென்ன எனக்கு தயக்கம்?
- தோழர் சே குவாரா

இருபதாம் நூற்றாண்டின் இந்த சிறிய போராளியை அவ்வப்போது நினைத்துக் கொள்ளுங்கள் ..... - சே குவேரா
June 14
உலகக் குருதிக் கொடையாளிகள் தினம்.
எங்கள் குருதி கொடுத்து உயிர்களைக் காப்போம்...
World Blood Donors day...
Donate Blood and save lives.

June 15
நடிகர் / இயக்குனர் / கதை வசனகர்த்தா மணிவண்ணன் காலமானார்.
அஞ்சலிகள்...Actor/Director/Story Creator Manivan Passed away..


June 16
தந்தையர் தினம் World Father's Day
எங்கள் வாழ்க்கையின் முதல் ஹீரோ எங்கள் அப்பா...
என்றும் மனதில் இருக்கும் அவர்களை இன்றும் ஞாபகிப்போம்.
வழிகாட்டி, வழியமைத்து, வாழ்க்கை தந்த உலகின் அத்தனை தந்தையர்க்கும் இனிய தந்தையர் தின வாழ்த்துக்கள் 

June 20
உலக அகதிகள் தினம்-World Refugee Day ...

யுத்தம், இன அழிப்பு, பொருளாதார சிக்கல்கள், மற்றும் இன்னோரன்ன காரணங்களுக்காக இடம்பெயர்ந்து புலம்பெயர்ந்து அகதிகளாக வாழ்ந்து கொண்டிருக்கும் எம் அனைவருக்குமான நாள்.

June 22
Actor Vijay's Birthday
  
June 24 கவியரசு கண்ணதாசன் + மெல்லிசை மன்னர் M.S.விஸ்வநாதன் பிறந்த தினம்.
poetry kanathasan & singer M.S.visvanathan Birthdays

"படைப்பதனால் என் பெயர் இறைவன்" காலத்தால் அழியாத கானங்கள் படைத்த, கவிதைகள் யாத்த, அர்த்தமுள்ள இந்துமதம், இன்னும் ஆயிரமாயிரம் தத்துவமொழிகள் சொன்ன  கவியரசு கண்ணதாசனின் பிறந்த தினம் இன்று.
கவியரசர் கண்ணதாசன் பற்றி அவரது மகன்.
June 25
பொப் இசை மன்னன் மைக்கேல் ஜக்சனின் நினைவு தினம்..King of Pop Michael Jackson's Memorial Day
உலகம் முழுவதும் மொழி கடந்து இசையினால் கோடானுகோடி ரசிகர்களை இன்றும் வசப்படுத்தி வைத்திருக்கும் King of Pop ஐ நினைவுகூருகிறோம். மரணித்தும் வாழ்கிறார் மைக்கேல் ஜக்சன்.
இனி உலக வரலாற்றில் யூன் பதித்த தடங்களை பார்க்கலாம்..
                                                     World Popular Days In June
  • Madaraka Day June 1 to commemorate when Kenya gained internal self-rule.
  • World Environment Day June 5 to create awareness on the envionmental issues.
  • Flag Days of Sweden (June 6), United States (June 14—see Flag Day in the United States), Denmark (June 15),Argentina (June 20), and Romania (June 26).
  • D-Day landings by Allied forces in Normandy, June 6, 1944.
  • Primož Trubar Day, on 8 June, a public holiday in Slovenia in commemoration of the birth of the founder of theSlovene literary language, who was according to some sources born on 8 June 1508
  • Kamehameha Day, on June 11, is a state holiday in Hawaii, US, honoring the first ruler of the one-time kingdom.
  • Philippine Independence Day is on June 12.
  • Feast of St. Anthony of Padua June 13
  • United Kingdom – Trooping the Colour (Military celebration of the monarch's official birthday held in London on the second Saturday of June)
  • Bloomsday in Ireland and worldwide for fans of James Joyce's Ulysses is June 16
  • Youth Day in South Africa June 16
  • The Comrades in South Africa June 16.
  • Juneteenth, (aka Freedom Day or Emancipation Day) primarily in Texas June 19,
  • "Martyrs Day" in Eritrea June 20
  • West Virginia Day in the U.S. state of West Virginia June 20.
  • The solstice called the summer solstice in the northern hemisphere and the winter solstice in the southern hemisphere occurs on dates varying from 20 June to 21 June (in UTC). In the pagan wheel of the year the summer solstice is the time of Litha and the winter solstice is that of Yule.
  • Feast of the Birth of St. John the Baptist (Saint-Jean-Baptiste Day in Quebec) June 24.
  • Statehood Day (Slovenia) in Slovenia June 25
  • Feast of St. Peter and St. Paul, principal patrons of the Roman Catholic Church, June 29
  • Mother's Day (in Luxembourg on the second Sunday in June)
  • Father's Day (in Belgium on the second Sunday in June)(in the United States, the United Kingdom, Mexico,Venezuela, the Netherlands, Ireland and Canada on the third Sunday in June)
  • Midsummer is celebrated in Finland and Sweden on the Friday between June 19 and 25.
  • Gay pride celebrations take place in many countries in honour of the Stonewall riots.
  • The majority of the Portland Rose Festival occurs.
  • The first Monday in June is one of the public holidays in the Republic of Ireland; in the Irish Calendar the month is called Meitheamh and is the middle month of the summer season. Secondary schools are off during the month (and also July and August), while June is the last month in primary schools.
  • The second Sunday in June is Canadian Rivers Day.
  • Children's Day celebrated in many eastern European countries including Portugal, Poland, Slovakia, Romania as well as China and other countries throughout the world.
  • Almost all of interleague play in baseball occurs in this month, with 15 of the 18 inter league games occurring this month. The other three are played on the third weekend in May (Fri-Sun).
  • Caribbean-American Heritage Month (United States)
  • Bike month in the Lower mainland in British Columbia, Canada
  • Independence day (June 17) in Iceland
  • Fishermansday (first Sunday in June) celebrating the work of fishermen and those lost at sea. (Iceland)
  • June is Black Music Month
  • In the United States June is LGBT Pride Month.
  • June 12 is Philippine's Independence Day
  • June 21 is Go Skateboarding Day
  • June 24 is National Holiday of Quebec
நல்லது உறவுகளே மீண்டும் July AROUND THE WORLD பகுதியில் சந்திக்கும் வரை சுழலும் உலகை அவதானித்துக்கொண்டிருப்போம்..
தொகுப்பு/Prepared By :-
V.Jayathas

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Copy Rights

V.JAYATHAS