Translate To ur Language

The secret life of the Sun

சூரியனில் புதைந்து கிடக்கும் ரகசியங்கள்

 The 'transition region' is a thin layer between the chromosphere and the Sun's upper atmosphere, where temperatures vary hugely from 20,000 to about 1 million Celsius. This impression was captured in ultraviolet light which is invisible to the naked eye.
க்ரோமோஸ்பியருக்கும் சூரியனின் வளிமண்டலத்துக்கும் இடையேயுள்ள பகுதியில் வெப்ப நிலை 20,000 முதல் ஒரு மில்லியன் செல்சியஸ் வரை இருக்கும்.

 When solar matter hits the Earth's magnetic field it can create this stunning effect called 'aurora'. The solar matter interacts with gases in our atmosphere releasing an eerie light. They're most visible near the Earth's magnetic poles where field lines are more concentrated. The 'Aurora Australis' (or 'Southern Lights') shown here was taken by the crew on board the International Space Station (ISS)
சூரியப் பொருட்கள் என்று சொல்லப்படுபவை புவியின் காந்தப் புலத்துடன் மோதும் போது, 'அரோரா' எனப்படும் ஆச்சரியப்படக் கூடிய விளைவை ஏற்படுத்துகிறது. அந்த சூரியப் பொருட்கள் புவியின் வளிமண்டலத்தில் இருக்கும் வாயுக்களுடன் கலக்கும் போது இனம் புரியாத ஒரு ஒளி வெளியாகிறது.

Perspective is key in this time-lapse image of the ISS passing directly between the Sun and the Earth. The ISS is much closer to Earth than the Sun, so appears to be relatively large. In fact the ISS is about the size of a football pitch, while the Sun's diameter is 100 times that of Earth’s.
சூரியனின் விட்டம் பூமியை விட நூறு மடங்காவது அதிகமானது
 Above the visible surface of the Sun is the lower atmosphere, or 'chromosphere', where temperatures range from 6,000C to about 20,000C. The Sun's hydrogen atoms give off a specific wavelength of red light. Looking at this light, a fine structure of dark ribbons called 'filaments' can be revealed. These are streams of cooler gas suspended over the chromosphere by powerful magnetic fields.
சூரியனின் வெளியே தெரியும் மேற்பரப்புக்கு கீழேயிருக்கும் பரப்பான க்ரோமோஸ்பியரில் வெப்ப அளவு 6000 முதல் 20,000 செல்சியஸ் வரை இருக்கும்.
 The Sun's outer atmosphere is called the 'corona'. This image, taken using ultraviolet light, shows the hotter parts of the transition region and the corona. The different colours represent different temperatures: reds are relatively cool (about 60,000C) while blues and greens are above 1 million degrees.
சூரிய வளிமண்டலத்தின் வெளிப் பகுதிக்கு பெயர் கரோனா. புறஊதாக் கதிர்களைக் கொண்டு எடுக்கப்பட்டுள்ள இந்தப் படத்தில், சூரியனுக்கும் அதைச் சுற்றியுள்ள வெளிப் பகுதிக்கும் இடையே உள்ள மிக உஷ்ணமான பகுதிகளைக் காட்டுகிறது.
Although it may seem like a featureless, glowing ball in the sky, the Sun is actually a beautiful and dynamic star. Looking at the different wavelengths of light produced by the Sun reveals wildly different layers and processes. 
நாம் பார்க்கும் போது விண்ணில் ஒரு ஒளிரும் பந்தாகத் தெரியும் சூரியன், உண்மயில் அழகன வீரியம் மிகுந்த ஒரு நட்சத்திரமே.
The 'photosphere' is the visible surface of the Sun and the view we're most familiar with. Temperatures in the photosphere are 6,000C. The dark flecks are created by intense magnetic activity called Sun spots, which are around 1,500C cooler than the rest of the surface. Large spots can be six times the diameter of Earth.
நமக்குத் தெரியும் சூரியனின் மேற்பரப்பு ஃபோட்டோஸ்பியர் என்று அழைக்கப்படுகிறது. அப்பகுதியில் வெப்பம் சுமார் 6000 டிகிரி செல்சியஸ் அளவில் உள்ளது.

Thankyou For BBC & the gardian

1 கருத்து:

Copy Rights

V.JAYATHAS