The World is changing Every second.every second is important for us when we advocate on climate crisis…When we think about our selves, our lives and our limited surroundings, we rarely believe the urgency of issues in its true spirit.
சுழலும் உலகில் ஒவ்வொரு நொடியும் பல்லாயிரக்கணக்கான விடயங்கள் விரிகின்றன அவற்றிலிருந்து சிறப்பான விடயங்களை அலசும் பகுதி இப்பகுதியில் உங்களுடன் உங்கள் தாஸ்..ஒவ்வொரு மாத நிறைவிலும் இந்த சுருக்க கண்ணோட்டம் வலம் வரும்..இனி ஜூலை நடந்த முக்கிய விடயங்களை சுருக்கமாக பார்க்கலாம்.
July 1
1.Happy Birthday Kalpana Chawla
She Born on 1st July, 1961.The first Indian woman landed in space was Kalpana Chawla.
We All Miss u.
Respect & Salute.
2.PRINCESS DIANA'S birthday (1961-1997)-பிரித்தானிய இளவரசி டயானாவின் பிறந்தநாள்
Officially known as Diana, Princess of Wales, she married Charles, the Prince of Wales and the heir to the throne of 16 Commonwealth realms.
1.SWAMI Vivekanandha's memorial day-சுவாமி விவேகானந்தரின் நினைவு தினம்
2.Birth of American independence, with typical festivities ranging from fireworks, parades and concerts to more casual family gatherings and barbecues(அமெரிக்காவின் பிறந்ததினம்.)
July 6DALAI LAMA'S Birthday
Spiritual leader of Tibet, who was exiled for many years.
திபெத்தின் ஆன்மீக தலைவர் தலைலாமாவின் பிறந்தநாள்.
July 7
Cool Captin (Cricket Player) M.S.Dhoni's Birthday மகேந்திரசிங் டோனியின் பிறந்தநாள்.
July 9
STARS BIRTHDAY (DIRECTOR BALACHANDRAR,MUSIC DIRECTOR RAJA,SINGER UNIKIRSHNANநட்சத்திரங்களின் பிறந்தநாள் (இயக்குனர் பாலசந்தர், மறைந்த இசையமைப்பாளர் ராஜா, பாடகர் உன்னி கிருஷ்ணன்)
July 10
1.NIKOLA TESLA'S Birthday (1856-1943)Inventor of the electrical motor, arc lighting, and AC power.
நிக்கெலோ ரெஸ்லா வின் பிறந்தநாள்.
2.Sunil Gavaskar's Birthday
பழம்பெரும் கிரிக்கெட் சாதனையாளர் சுனில் கவாஸ்கருக்கு பிறந்தநாள்
July 11
1.World Population Day
உலக சனத்தொகை தினம் இன்று.
1987இல் ஜூலை 11ஆம் திகதி உலக சனத்தொகை 5 பில்லியனை எட்டியபோது முதல் தடவையாக இந்நாள் அனுசரிக்கப்பட்டது.
2.Filim Director Bala's Birthday
திரைப்பட இயக்குனர் பாலாபிறந்தநாள் 3.JOHN QUINCY ADAMS'S Birthday (1767-1848)
Sixth president of the United States; also an influential diplomat, Senator, and Congressional representative.
அமெரிக்காவின் ஆறாவது ஜனாதிபதி அடம்ஸ் ஸின் பிறந்தநாள்.
Poet Vairamuthu's Birthday
கவிஞர், திரைப்பாடலாசிரியர், அழகு தமிழில் பல்லாயிரம் பாடல்களும் அற்புதக் கவிதைகளும் தந்த, இன்னும் இளமையுடன் வலிமையுடன் தமிழை வளப்படுத்திக்கொண்டிருக்கும் கவிப்பேரரசு வைரமுத்து பிறந்தநாள்
July 17
1.Director Barathiraja Birthday
'இயக்குனர் இமயம்' பாரதிராஜா பிறந்தநாள்
2.famous actress Soundarya's (சௌந்தர்யா) Birthday,She was born on July 17, 1971
1.Happy birthday to the Hero, Madiba, Nelson Mandela....
Lets hope and pray for his recovery.
உலகம் போற்றும் உத்தமர், உன்னத சுதந்திரப் போராட்ட வீரர் நெல்சன் மண்டேலா பிறந்தநாள்.
கவிஞர் வாலி காலமானார்.
3.Srilankan Cricket Captin Anjelo Mathjus's Marrage Day
இலங்கை கிரிக்கெட் அணித்தலைவர் அன்ஜெலோ மத்தியூசு திருமணபந்தத்தில் இணைவு
July 22
Royal baby Born
The Duke and Duchess of Cambridge have named their son George Alexander Louis
ரோஜல் பேபி என அழைக்கப்படும் பிரித்தானிய அரசகுடும்பத்தின் அடுத்தவாரிசு ஜோர்ஜ் அலெக்ஸ்ஸாண்டர் லூயிஸ் இன்று பிறந்தார்.
July 23
Mr.Saravanan Sivakumar's Birthday,Saravanan Sivakumar (born 23 July 1975), better known by his stage name Suriya is a Tamil film Social worker,actor, producer and television presenter
சமூகசேவகர்,நடிகர்,தயாரிப்பாளர்,நிகழ்ச்சி தொகுப்பாளர் சூர்யாவின் பிறந்தநாள்
1.GEORGE BERNARD SHAW's Birthday (1856-1950)
Irish author and playwright who valued socialism and women's rights.
ஜோர்ஜ் பேர்னாட்ஷோவின் பிறந்தநாள்
2.Kargil memorial day
கார்கில் சுதந்திரபோராட்டவீரர்கள் நினைவுநாள்
July 27
1.Singer Sithra's Birthday.
மூன்று தசாப்தங்களாக காற்றுவெளியைத் தன் இனிக்கும் குரலால் ரசிக்க வைக்கும் சின்னக்குயில் சித்ராவின் பிறந்த நாள்.
2.Poet Navalijoor Somasundaram's Birthday
தங்கத் தாத்தா நவாலியூர் சோமசுந்தரப் புலவரின் பிறந்த நாள்.
July 28
All Rounder Dhanush's Birthday
சகலதுறை நாயகன் தனுஷுக்கு பிறந்த நாள்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக